“இன்னும் எத்தனை பேரு எங்கெங்கு பதுங்கியிருக்கிங்க “-டெல்லி மாநாட்டுக்கு போய் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த 40 பேர் …

“இன்னும் எத்தனை பேரு எங்கெங்கு பதுங்கியிருக்கிங்க “-டெல்லி மாநாட்டுக்கு போய் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த 40 பேர் …

தெலுங்கானா மாநிலத்தில் மாநில சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, கொரானா பாசிட்டிவ் நோயாளிகளில் 85 சதவீதம் பேர் நிஜாமுதீன் மாநாட்டுக்கு டெல்லி போய்  வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை, மாநிலத்தில் மொத்தம் 531 நோயாளிகள் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள். இதில் 16 நோயாளிகள் இறந்துள்ளார்கள்.

tabliqui-jammat-45

ஹைதராபாத்தில் டெல்லி மாநாட்டுக்கு போய் விட்டு வந்த வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்கியதால், தப்லிகி ஜமாஅத்தின் உள்ளூர் தலைவர் முகமது இக்ரம் அலி ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரித்து வருகின்ற இந்நேரத்தில்  அரசாங்க உத்தரவுகளை மீறி வெளிநாட்டினர்  சுமார் 40 பேருக்கு மல்லேபள்ளி மார்க்கஸில் (தப்லிகி ஜமாஅத்தின் தெலுங்கானா தலைமையகம்) தங்குமிடம் வழங்கப்பட்டது.
அனைத்து விதிமீறல்களும் இப்போது தொற்று நோய்கள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.வைரஸ் பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 30 வரை அரசு ஊரடங்கினை நீட்டித்துள்ளது.