இனி தாஜ் மஹாலை வெறும் 20 ரூபாயில் சுற்றிபார்க்கலாம்!

 

இனி தாஜ் மஹாலை வெறும்  20 ரூபாயில் சுற்றிபார்க்கலாம்!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காதலின் சின்னம் என்று அழைக்கின்றனர்.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காதலின் சின்னம் என்று அழைக்கின்றனர். அத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். 

taj

அந்த  வகையில் தாஜ் மஹாலின் வெளித்தோற்ற அழகை குறைந்த கட்டணத்தில் கண்டுகளிக்க ஆக்ராவில் புதிய இடம் அமைக்கப்பட்டுள்ளது. மெஹ்தாப் பாக் பகுதியில் உள்ள அந்த இடத்திலிருந்து 20 ரூபாய் கட்டணத்தில் தாஜ்மஹாலின் வெளித்தோற்ற அழகை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதை  உத்தரப்பிரதேச அமைச்சர் கிரிராஜ் சிங் தர்மேஷ் தொடங்கி வைத்தார். 

taj

தாஜ்மஹாலை காண தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை சுற்றிப்பார்க்க டிக்கெட் விலை 50 ரூபாயாக நிலையில் சமீபத்தில் 250 ரூபாய்  ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.