இனி எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வராத ரயில்கள்!

 

இனி எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வராத ரயில்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

ரயில்

பராமரிப்பு பணி காரணமாக 10.10.2019 முதல் 07.12.2019 வரை  வண்டி எண் 12631/12632 சென்னை – திருநெல்வேலி – சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை – செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.