இனிமே என்ன ராஜாதி ராஜாவா பார்ப்ப: சீமராஜா டிரெய்லர் – வீடியோ

 

இனிமே என்ன ராஜாதி ராஜாவா பார்ப்ப: சீமராஜா டிரெய்லர் – வீடியோ

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். வழக்கமான பொன்ராம் காமெடியுடன் கலர்புல்லாக வந்திருக்கிறது இதன் டிரெய்லர்.

 

டி இமான் இசையில் இதன் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டிரெய்லர் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.