இந்த லாஸ்லியா எத்தனை பேரை லவ் பண்ணி ஏமாத்தியிருக்கா தெரியுமா?’…இலங்கையிலிருந்து ஒரு குரல்…

 

இந்த லாஸ்லியா எத்தனை பேரை லவ் பண்ணி ஏமாத்தியிருக்கா தெரியுமா?’…இலங்கையிலிருந்து ஒரு குரல்…

கடந்த இரண்டு வாரங்களாகவே சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் லாஸ்லியா ஆர்மி, லாஸ்லியா பேன்ஸ் என கிளம்பியிருக்கின்றனர்

மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3’ வெற்றிகரமான 4 வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் அதிக சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர் சாட்சாத் லாஸ்லியாதான். அவரது ஆர்மிகள் வரவர கொஞ்சம் வம்பான வேலைகளில் ஈடுபட்டு வாங்கிக்கட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

losliya

கடந்த இரண்டு வாரங்களாகவே சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் லாஸ்லியா ஆர்மி, லாஸ்லியா பேன்ஸ் என கிளம்பியிருக்கின்றனர். இவர்களை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தொடர்கின்றனர். இந்த நிலையில் லாஸ்லியாவின் புகைப்படத்தை வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற வீடியோ ஒன்று  நேற்று வெளியானது. அந்த வீடியோவில் இளைஞர்கள் குத்தாட்டம் போடுவதும் பார்க்க முடிகிறது.

 

 சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இந்த பரபரப்பான  வீடியோ வீடியோவிற்கு பல்வேறு தரப்பினர் கருத்து கணிப்பு பதிவிட்டு வருகின்றனர். அதில் சாம்சன் என்பவர் “டேய் உங்களுக்கு அவளோட உண்மையான முகம் தெரியாதுடா… இங்கு வந்து கேட்டு பாரு அவள் எத்தனை பேரை லவ் பண்ணி ஏமாற்றினார் என்று”.. என பதிவிட்டுள்ளார்.

ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் என்று லாஸ்லியாவை மக்கல் கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு பயங்கரமான வில்லி வேடம் சூட்ட ஒருவர் முன் வந்திருப்பதால் இச்செய்தி தற்போதும்பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.