இந்த ராசிக்கெல்லாம் இன்று பணவரவு நிச்சயம்!

 

இந்த ராசிக்கெல்லாம் இன்று  பணவரவு நிச்சயம்!

வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிடிவாதங்களை தவிர்த்தல் நலம்.உடமைகளில் கவனம் அவசியம்.

இன்று வெள்ளிக்கிழமை (13-12-2019)

நல்ல நேரம்  : காலை 9:30 மணி முதல் 10.30 வரை
:மாலை 4.30 மணி முதல் 5.30 வரை
ராகு காலம்  :காலை 10.30 மணி முதல் 12.00 வரை
எமகண்டம் :பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 வரை
 

மேஷம்

புதிய ஒப்பந்தங்களால் பணவரவு உண்டு. வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிடிவாதங்களை தவிர்த்தல் நலம்.உடமைகளில் கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

ரிஷபம்

பெற்றோர்களால் ஆதாயம் அமையும் நாள். புன்னகையுடன் இந்த நாளில் வலம் வரலாம். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி உங்களுக்கே.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மிதுனம் 

புதிய வாய்ப்புகளை உருவாகும்.திடீர் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஆனந்தமும் , அமைதியும் நிலவும். பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை :வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கடகம்

நம்பிக்கையான நாளாக அமையும்.பதவி உயர்வு அல்லது பண வரவு உண்டு. ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.அன்பில் திளைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

உடல் நலனில் அக்கறையுடன் செயல் படுங்கள்.  வங்கி டீலிங்கில் கவனம் அவசியம். நிதானம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

தேர்வுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. பயணத்தால் திருப்பம் உண்டு.பொன்னான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

துலாம்

கவனக்குறைவால் பிரச்சனைகள் ஏற்படும். நேரவிரயம் ஏற்படும். கனிவான பேச்சினால் அதிகமானதை பெறும் வாய்ப்பு உண்டு.குழந்தைகளால் மகிழ்ச்சி .
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் :ஊதா

விருச்சிகம்

இன்று வேலையில் சாதகமான நாளாக அமையும். சிரிப்பு நிறைந்த நாள். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். நீண்ட கால லாபங்களில் முதலீடு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

ஆரோக்கியமான உற்சாகமான நாளாக இன்று அமையும். முக்கியமானவர்களுடன் நட்பு பலப்படும். உடைமைகளில் சிறிது கவனம் தேவை. முதலீட்டில் லாபம் உண்டு.
அதிர்ஷ்ட திசை :தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் :9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஊதா

மகரம்

தொழிலில் கணிசமான லாபம்கிடைக்கும். கூட்டு முயற்சி பலன் அளிக்காது. சுபச்செலவுகள் உண்டு. பேச்சில் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் . தற்காலிக கவலை தரும் நாளாக அமையும். குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மீனம்

பணவரவு மேம்படும். ஆன்மீக பயணம் உண்டு.வேலைப்பளுவின் காரணமாக உடல் சோர்வு உண்டு.ஆச்சர்யங்கள் நடக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்