இந்த நாட்டில் உள்ளாடை அணியாமல் வெளியில் சென்றால் கம்பி தான் எண்ணனுமாம்!

 

இந்த நாட்டில் உள்ளாடை அணியாமல் வெளியில் சென்றால் கம்பி தான் எண்ணனுமாம்!

அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் அமலில் உள்ள திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு சட்டதிட்டங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் மாறுப்பட்டதாக இருக்கும் .  அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் அமலில் உள்ள திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

gg

முதலாவதாக தாய்லாந்து நாட்டு மன்னர் குடும்பத்தை அவமதிப்பதோ, அவதூறு பேசுவதோ கூடாது. அப்படி செய்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமாம். அதேபோல்  வாகனம் ஓட்டுபவர் சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது அந்நாட்டு சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. 

r

குறிப்பாக அங்கு கடைப்பிடிக்கும் மற்றொரு விதிமுறை வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் உள்ளாடை அணியாமல் வெளியேறக்கூடாது. அத்துடன் அந்நாட்டு பணத்தின் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ கால் பட கூடாது. காரணம் பணத்தில் இருக்கும் ராஜாவின் உருவத்தின் மீது காலடிபடுமாம். இதனால் அது சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.