இந்த நடிகையைப் பார்த்தா சைட் அடிக்க தோணுது.. இயக்குனர் பாக்யராஜ் கேவலமான பேச்சு!

 

இந்த நடிகையைப் பார்த்தா சைட் அடிக்க தோணுது.. இயக்குனர் பாக்யராஜ் கேவலமான பேச்சு!

அங்காடி தெரு படத்தில் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் மகேஷ்  தற்போது நடித்து வரும் ‘வீராபுரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசை விழாவில் நடிகர் பாக்யராஜ் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பல திறமைகளைக் கொண்டவர். சமீபத்தில் கதைத் திருட்டுக்கு எதிராக விஜய் படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸுடன் மல்லுக்கு நின்று, மூலக் கதைக்கருவை எழுதிய உதவி இயக்குநருக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அங்காடி தெரு படத்தில் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் மகேஷ்  தற்போது நடித்து வரும் ‘வீராபுரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசை விழாவில் நடிகர் பாக்யராஜ் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

veerapuram

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பல திறமைகளைக் கொண்டவர். சமீபத்தில் கதைத் திருட்டுக்கு எதிராக விஜய் படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸுடன் மல்லுக்கு நின்று, மூலக் கதைக்கருவை எழுதிய உதவி இயக்குநருக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்திருந்தார். இந்நிகழ்வுக்கு பிறகு பாக்யராஜுன் மீது ரசிகர்கள் பெரிய அளவில் மரியாதை வைத்தனர். 
அந்த அபிமானத்தையும், மரியாதையையும் ஒரே மேடையில் போட்டு உடைத்து காலி செய்தார் பாக்யராஜ். ‘வீராபுரம்’ படத்தில் நடிகர் மகேஷூக்கு ஜோடியாக மேக்னா நடித்திருந்தார். இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி பேசிய பாக்யராஜ், இந்த படத்தில் நடித்த மேக்னாவை பார்க்கும் போது சைட் அடிக்க தோணுது’ என்று தன் வயதையும் மறந்து பாராட்டுகிறேன் பேர்வழி என்று அசடு வழிந்து பேசினார்.

veerapuram

அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகை மேக்னா, பாக்யராஜ் குறித்து கேட்டதற்கு, அவர் எனக்கு அப்பா மாதிரி… அவருடைய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார். மேடையில் பாக்யராஜ் இப்படி பேசியதும், நடிகை மேக்னா என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சத்தில் நெளிந்தார்.