இந்த உணவை இப்படியா சாப்பிடுவாங்க? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

இந்த உணவை இப்படியா சாப்பிடுவாங்க? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

வழக்கமாக நாம் சாப்பிடும் இந்திய உணவு வகைகள் தவிர்த்து பல்வேறு வகையான வெளிநாட்டு உணவு ஐட்டங்களும் சாதாரணமாக கிராமங்களில் கூட கிடைக்கிறது.உடன் படிக்கிற நண்பர்கள்,அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களோடு வெளியில் போகும்போது நட்புக்காகவோ விரும்பியோ அப்படியான உணவுகளை சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.அப்படி சாப்பிடும்போது எந்த மாதிரியான உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.இதனால் பொது இடங்களில் சிலர் அவமானகளைச் சந்திருக்கக் கூடும்.இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.உங்களுக்கான டிப்ஸ் இங்கே…

eat

1.சரியாக உணவினை சாப்பிடுதல்:

நீங்கள் இத்தாலியர்களுக்கு விரோதமானவர்கள் இல்லை என்றால் பாஸ்தா சாப்பிடும்போது கத்தியை உபயோகப்படுத்தாதீர்கள். மேலும் நூடுல்சை முள்கரண்டி வைத்து சாப்பிடவேண்டும்.

eating

நூடுல்ஸில் முள்கரண்டியை வைத்து சுழற்றி சாப்பிடவேண்டும் மேலும் பாஸ்தாவை ஸ்பூன் வைத்து முள்கரண்டியில் வைத்து சாப்பிடவேண்டும். 

2.பிஸ்சாவை சாப்பிடும் முறை:

pizza

நீங்கள் பிஸ்சாவை முழு துண்டுகளாக சாப்பிடுபவரா? நீங்கள் உங்களை ஒரு எக்ஸ்பிர்ட் என்று நினைக்கவேண்டாம்!பிஸ்சாவை சமமாக மடித்து அதன் டாப்பிங்ஸ் வெளியே விழாதவாறு மடித்து சாப்பிடுவதே சரியான முறை.

3.பயணிக்கும்போது சாப்பிடுபவரா நீங்க?

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலு சரி சாப்பிடும்போது நேரத்தை ஒதுக்கிவைத்து சாப்பிடுதல் நல்லது அதுவே உணவிற்கு நீங்கள் செலுத்தும் மரியாதையாக கருதப்படும். மேலும் இதற்கு ஒரு அர்த்தமும் உண்டு, நீங்கள் பயணிக்கும்போது சாப்பிட்டால் உங்கள் கவனம் உணவின்மீது இருக்காது உங்கள் பார்வை சிதறும் அதிகம் உண்ணுவீர்கள்.

eat

அதனால் நீங்கள் உண்ணும் உணவு எவ்வளவு என ஒரு கணக்கு இருக்க வேண்டும் இல்லையெனல் உடற்பருமன் ஆகிவிடும். 

4.சத்தமில்லாமல் உண்ணுங்கள்:

சிலர் உணவு உண்டாலே அருகில் இருப்பவருக்கு எரிச்சலை உண்டாகும் விதத்தில் உண்ணுவர். அவர்கள் சாப்பிடும்போது உணவு மெல்லும் சத்தம் இரிடேட்டிங்காக இருக்கும்.

eat

ஆதலால் உணவு உண்ணும்போது அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ சாப்பிடும்போது சத்தம் செய்யாமல் மெல்லுதல் வேண்டும் இதுவே ‘டேபிள் மேனர்ஸ்’ என்று கூறப்படும். 

5.முறையாக உண்ணவேண்டும்:

நீங்கள் இப்போது ஒரு ரெஸ்டாரண்ட்க்கு சென்றால் உணவு உண்ணுதலில் ஒரு வழக்கத்தையும் முறையையும் வைத்துக்கொள்ளுங்கள். பிரட் பதார்த்தங்களை தவிருங்கள், முதலில் பசியுயூட்டுபவைகளை சாப்பிட்டு ஆரம்பிக்க வேண்டும்.

eat

அப்போதுதான் சீரான உணவு செரிமானத்திற்கு உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்கும் ப்ராசஸில் இருந்தால் அப்போது சீரான விதத்தில் உணவு உண்ண வேண்டும். 

6.பர்கரை சாப்பிடும் முறை:

சிலர் பர்கரை மிகவும் ஸ்டைலிஷான முறையில் சாப்பிடுகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதை படித்தால் என்ன நினைப்பார்களோ?!  பர்கர் என்பது 2 பண்ணுகளுக்கு இடையில் ஸ்டப் வைத்து செய்யும் உணவு. இதில் 2 பண்ணுகளும் வெவ்வேறு சைசில் இருக்கும் அதற்கு காரணமும் உள்ளது

eat

. பர்கரின் மேல் பகுதியில் தடிமனான பண் இருக்கும், கீழ் பகுதியில் மெல்லிய பண் இருக்கும். பர்கரை இப்படி சாப்பிடுவதால் கீழுள்ள பண்ணை அழுத்தி ஸ்டப்பை கீழே சிந்தி கைகளிலும், டேபிளிலும் சிந்திவிடும். ஆதலால் பர்கரை சாப்பிடும்போது அதனை தலை கீழாக வைத்து சாப்பிடுவதே சரியான முறை.