இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகர் யாருனு தெரியுமா?

 

இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகர் யாருனு தெரியுமா?

2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து நடிகர் விஜய் சேதுபதி முதல் இடத்தை தட்டி சென்று உள்ளார்

சென்னை: 2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து நடிகர் விஜய் சேதுபதி முதல் இடத்தை தட்டி சென்று உள்ளார். 

தமிழ் சினிமாவில் அனைவராலும் விரும்பப் படும் நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி தான். தன்னுடைய எதார்த்தனமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவரும் திறன் வாய்ந்த ஒரே நடிகர் என்ற பெயர் இவரைத் தான் சேரும். சமீபத்தில் “மகா நடிகன்” என்று சூப்பர்ஸ்டார் ரஜினியால் அழைக்கப்பட்டார்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 க்கும் அதிகமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். 

vijay sethupathi

அதே போல் இந்த 2018 ஆண்டில் அவர் நடித்த படங்களின் விபரங்கள் 

* டிராபிக் ராமசாமி 

* சீதக்காதி 

* இமைக்க நொடிகள் 

* 96 

* ஜூங்கா 

* ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் 

* செக்க சிவந்த வானம் 

மேலும் வரும் ஆண்டில் பேட்ட, சூப்பர் டிலக்ஸ் உள்ளப்பட 7 படங்கள் வெளியாக உள்ளதால் அடுத்த ஆண்டும் இவர் தான் அதிக படங்களில் நடித்த நடிகர் என்ற பெயரை தட்டிச் செல்வர் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.