இந்த ஆண்டின் மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஹாலிவுட் படமான Fast & furious 9-ம் பாகத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஹாலிவுட் படமான Fast & furious 9-ம் பாகத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

Fast & Furious-ன் அனைத்து பாகங்களும் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றன. மேலும் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன. அந்த வரிசையில் வந்த Fast & Furious 7-ம் பாகம் இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பிறகு வந்த பாகத்தின் படப்பிடிப்பில் பால் வாக்கர் இறந்து போனதால் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அவரை படம் முழுக்க வரச்செய்தனர். பால் வாக்கெரின் மரணம் ஹாலிவுட்டில் மட்டுமல்ல இந்திய ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் 9, அல்லது எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகாவுக்கான டீஸர் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் குறுகிய முன்னோட்டம் இன்று வெயிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் கார் பறந்து சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெறவில்லை. என்றாலும் இந்த காட்சிகள் வரவிற்கும் பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்று பார்வையாளர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் இருக்கலாம். 

ff9

வின் டீசலின் டொமினிக் டொரெட்டோவுக்கு இப்போது குடும்பத்தை பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே டீஸரில் தனது மகன் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போல் காட்சி உள்ளது. இதில் வரவிருக்கும் ஆபத்துகளிலிருந்து தனது மகனைப் பாதுகாக்கஅவர் சபதம் செய்கிறார்.

ff9 01

கடந்த பல பாகங்களைப் போலவும் இதிலும் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராக் இடம் பெறுவாரா? என்று தெரியவில்லை. ட்ரைலர் வரும்வரை காத்திருப்போம்.