இந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்! தெரிஞ்சிக்கோங்க பாஸ்!

 

இந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்!  தெரிஞ்சிக்கோங்க பாஸ்!

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும்  உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும்  உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. காதலும் அப்படி தான், சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாகப் பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்குக் கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள். பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம்.

புகழ்ந்து தள்ளுவது

love

நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று காதலனிடம் சொல்வது தன்னையும் காதலன் பாதிக்கு அவ்வாறு கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் எனப் பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்து கொண்டே இருப்பார்கள்.

என் உலகம் நீ ..

iloveyou

காதலர்கள் தன்னை அவர்களது உலகமாகக் கருத வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறது. அழகுக்குப் பிறகு இதையும் அவர்கள் அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள்.  பெண்களிடம் ஆயிரம் முறை ஐ லவ் யூ  கூறினாலும், மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் மணிக்கணக்கில் போனில் பேச வேண்டும் என்று நினைப்பார்கள்.
 

தோளில் சாய்ந்து கொள்வது

love

எத்தனை மணி நேரம் காதலனின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். 

தலை முடியை வருடுவது

 

lover

பெண்களுக்கு தங்களது முடியை மட்டுமல்ல, தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டது முடியை வருடி விடுவதும் கூட மிகவும் பிடித்தமான செயலாக உள்ளது.