இந்திய பொண்ணுங்கன்னா போதும் நாக்க தொங்கபோட்டுகிட்டே வந்தர்றாய்ங்க

 

இந்திய பொண்ணுங்கன்னா போதும் நாக்க தொங்கபோட்டுகிட்டே வந்தர்றாய்ங்க

ஹரியானா பொண்ணு ஒண்ணை உசார் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டான். ஏற்கெனவே, சாஹீர் அப்பாஸ், மோசின் கான், அப்புறம் கடைசியா ஷோயிப் மாலிக்னு மூணு பாகிஸ்தான் கிரிக்கெட்டர்ஸ் நம்ம ஊரு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிகிட்டு போனது பத்தாதுன்னு இப்போ இந்த ஹசன் அலி பையன் வேற வேலைய காட்டியிருக்கான்.

கிரிக்கெட்ல எங்காளுங்களை ஜெயிச்சு இருந்தா, நானே தலைமை தாங்கி கோப்பையை உனக்கு வாங்கி குடுத்துருப்பேன், அதை விட்டுப்புட்டு எப்பப் பாத்தாலும் எங்க ஊரு பொண்ணுங்களாவே தூக்கிட்டுப் போகப் பாத்தா என்ன அர்த்தம்? யாரைச் சொல்றேன்னு நினைக்கிறீங்களா? இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பையன் ஹசன் அலியைத்தான் சொல்றேன். என்ன தப்பு பண்ணினான் பிள்ளையாண்டான்னு பாத்தா, ஹரியானா பொண்ணு ஒண்ணை உசார் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டான். ஏற்கெனவே, சாஹீர் அப்பாஸ், மோசின் கான், அப்புறம் கடைசியா ஷோயிப் மாலிக்னு மூணு பாகிஸ்தான் கிரிக்கெட்டர்ஸ் நம்ம ஊரு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிகிட்டு போனது பத்தாதுன்னு இப்போ இந்த ஹசன் அலி பையன் வேற வேலைய காட்டியிருக்கான்.

Hasan Ali weds Shamia Arzoo

ஊசி இடம் குடுக்காம நூல் நுழையுமான்னு கேட்டால் அதுவும் வாஸ்தவம்தான். நம்ம புள்ளைங்களை சொல்லணும். ஹரியானாவின் மேவட் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமியா அர்ஸூ, இந்த பாகிஸ்தான் பையனை துபாய்ல ஒரு பார்ட்டியில மீட் பண்ணிருக்கு. காதல் விஷயத்துல மட்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு கூடுதல் வாசம் இருக்குமில்லையா, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவீட்டார் சம்மதத்துடன் துபாயில் திருமணம் நடந்தேறியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களும் எங்கள் திருமணத்தில் கலந்துகொண்டால் மகிழ்வேன் என ஹசன் அலி சொல்லியிருந்தாலும், இந்திய வீரர்கள் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, பாகிஸ்தான் வீரர்கள்கூட கலந்துகொள்ளவில்லை. காரணம், அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்களாம். நீ என்ன ட்ரெயினிங் எடுத்தாலும் சரி, வேர்ல்ட் கப்ல நாங்கதாண்டி டிக் அடிப்போம்