இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் போட்டி 7ம் தேதி நடைபெறுகிறது!

இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் போட்டி 7ம் தேதி நடைபெறுகிறது!

எப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகிறதோ.. அப்போதெல்லாம் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான ஆர்வத்துடன் உலகம் முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இரு நாடுகளிலுமே உலகக் கோப்பையை தவற விட்டாலும் பரவாயில்லை… எதிர் அணியினரிடம் தோற்க கூடாது என்று காலங்காலமாக பரம வைரியாகவே இந்தியாவையும், பாகிஸ்தானையும் மாற்றி வைத்திருக்கிறது காலம். இதுவரையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிற சாதனையை தன்னிடத்திலேயே வைத்திருக்கிறது இந்திய அணி.

asia cup

மும்பை தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் உடன் நேரடியாக கிரிக்கெட் போட்டிகள் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்து வருகிறது. உலகக் கோப்பை, சாம்பியன்டிராஃபி, ஆசியக்கோப்பை போன்ற தவிர்க்க முடியாத போட்டிகளில் மட்டும் இந்தியாவும், பாகிஸ்தான்  அணிகளும் நேருக்கு நேர் மோதும்.  இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

india

 தற்போது ஆசிய கோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடர் இலங்கையில் இன்று தொடங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா – குவைத் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதின.  இந்த தொடரில் வரும் 7ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியை கண்டு ரசிக்க கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.