இந்தியா -பாகிஸ்தான்  எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

இந்தியா -பாகிஸ்தான்  எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

பாகிஸ்தான் லாகூருக்கு வடமேற்கு பகுதியில் மாலை 4:31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் இருந்தது.ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

earthquake

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நில அதிர்வு இந்தியா மாநிலங்களான  பஞ்சாப்,டெல்லி,ஜம்மு – காஷ்மீர் உணரப்பட்டது.நிலநடுக்கத்தை உணர்ந்த  மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

earthquake

நிலநடுக்கத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களையும் தங்கள் பகுதியில்  ஏற்பட்ட பாதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பல இடங்களில் சாலைகளில் நிலப்பிளவு ஏற்பட்டது.இதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.