இந்தியாவில் மூன்று புதிய கூல்பேடு ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம்

 

இந்தியாவில் மூன்று புதிய கூல்பேடு ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம்

இந்தியாவில் கூல்பேடு நிறுவனம் மெகா சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: இந்தியாவில் கூல்பேடு நிறுவனம் மெகா சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கூல்பேடு நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் அவை கூல்பேடு மெகா 5, மெகா 5எம் மற்றும் மெகா 5சி மாடல்கள் ஆகும். பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் சந்தையில் நிலையான இடத்தை பிடிக்கும் நோக்கில் கூல்பேடு நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

கூல்பேடு மெகா 5 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்

பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU

– 3 ஜி.பி. ரேம்

– 32 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம் ஸ்லாட்

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 0.3 எம்.பி. வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா

– 5 எம்.பி. செல்ஃபி கேமரா

விரல்ரேகை சென்சார்

ஃபேஸ் அன்லாக்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

கூல்பேடு மெகா 5சி சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 18:9 டிஸ்ப்ளே

– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

– 1 ஜி.பி. ரேம்

– 16 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 5 எம்.பி. செல்ஃபி கேமரா

ஃபேஸ் அன்லாக்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

கூல்பேடு மெகா 5எம் சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் டிஸ்ப்ளே

– 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

– 1 ஜி.பி. ரேம்

– 16 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 5 எம்.பி. செல்ஃபி கேமரா

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய கூல்பேடு மெகா 5 ஸ்மார்ட்போன்கள் புளு, கோல்டு மற்றும் டார்க் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூல்பேடு மெகா 5சி விலை ரூ.4,499 என்றும், கூல்பேடு மெகா 5எம் விலை ரூ.3,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.