இந்தியாவில் அசுஸ் சென்போன் ஸ்மார்ட்போன்கள் வெகுவாக விலை குறைப்பு

 

இந்தியாவில் அசுஸ் சென்போன் ஸ்மார்ட்போன்கள் வெகுவாக விலை குறைப்பு

இந்தியாவில் அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும், ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து அசுஸ் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் புதிய விலை விபரங்களை கீழே தெரிந்து கொள்ளலாம்.

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.8,499 (3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1ரூ.10,499 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1ரூ.12,499 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2ரூ.9,999 (3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2ரூ.11,999 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2ரூ.16,999 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி)

சென்போன் 5இசட் ரூ.24,999 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி)

சென்போன் 5இசட் ரூ.31,999 (8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் எம்2ரூ.8,499 (3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி)

சென்போன் மேக்ஸ் எம்2ரூ.10,499 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி)

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1, சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, சென்போன் மேக்ஸ் எம்2 மற்றும் சென்போன் 5இசட் ஆகியவை ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது புதிய விலைகளில் விற்னை செய்யப்படுகிறது.