இந்தியாவின் கனவுக்கன்னி தனது பிட்னெஸ்ஸைப் பற்றி வெளியிட்ட ரகசியம்

இந்தியாவின் கனவுக்கன்னி தனது பிட்னெஸ்ஸைப் பற்றி வெளியிட்ட ரகசியம்

எம்.எஸ். தோனி படத்தில் அறிமுகமான திஷா பதானி, அதன்பிறகு பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திவிட்டார். தற்போது ‘நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா’ என்ற பெயரோடு அழைக்கப்படுகிறார், அதாவது இந்திய இளைஞர்களுக்கு கனவுக்கன்னி என்ற பட்டம். இந்த புகழை அடைய அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. 

dish-a67

திஷா ஜிம் ஒர்கவுட் வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும். அவரது போட்டோஷூட்களை பார்ப்பதற்கே பலர் காத்துக்கிடக்கின்றனர். தனது அழகான உடலை பராமரிப்பதற்காக திஷா தினமம் இருவேளை உடற்பயிற்சி செய்கிறார். காலையில் ரன்னிங், ஜாக்கிங் போன்ற கார்டியோ எக்ஸெர்சைஸ்களையும் மாலையில் எடை தூக்கும் கடின உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

திஷா அதிகாலையில் நடனம், கிக் பாக்ஸிங் அல்லது ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற செயல்களைச் செய்ய விரும்புவதாகவும், மாலையில் எடை பயிற்சி செய்வதையும் விரும்புவதாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

Just giving it a try ? “front flip”

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

திஷாவின் ஒவ்வொரு கண்கவர் போட்டோஷூட்டிற்கு பின்பும் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்பதை இப்பொது நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.
 
mornings be like, 60 kg ( 125 pounds) a** to grass, 4 reps?? @rajendradhole ❤️

A post shared by disha patani (paatni) (@dishapatani) on