இந்தியாமேல் தொடர் தாக்குதல் – அல் கொய்தா தலைவன்!

 

இந்தியாமேல் தொடர் தாக்குதல் – அல் கொய்தா தலைவன்!

இந்திய ராணுவத்திற்கும் காஷ்மீர் அரசுக்கும் எதிராக போராட வேண்டும் எனவும் வீடியோ ஒன்றில் அல் கொய்தா தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளான். இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க மேற்படி தாக்குதல்களை ஏற்படுத்தவேண்டும் என கூறியுள்ளான்.

இந்திய ராணுவத்தின்மீது இடைவிடாத‌ தொடர் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், இந்திய ராணுவத்திற்கும் காஷ்மீர் அரசுக்கும் எதிராக போராட வேண்டும் எனவும் வீடியோ ஒன்றில் அல் கொய்தா தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளான். இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க மேற்படி தாக்குதல்களை ஏற்படுத்தவேண்டும் என கூறியுள்ளான்.

Al Qaeda terrorists

இழந்த நிலங்களை மீட்பதற்காகவே காஷ்மீர், பிலிப்பைன்ஸ், செசன்யா, மத்திய ஆசியா நாடுகளில் போராட்டங்கள் நடப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளான். ஜாங்கிரி பிரதர், உங்களுக்கு ஒரு ரிக்வெஸ்ட். இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்குறதுதான் உங்களோட முக்கிய நோக்கம்னா, டீமானிடைசேஷன்னு இங்க ஏற்கெனவே பிரமாதமா பண்ணிட்டு இருக்காய்ங்க. நீ பொருளை தூக்கி உள்ள வைச்சுட்டு வேற இடம் பாரு கொமாரு!