இணையத்தை ஆக்கிரமித்த தர்பார்! 

 

இணையத்தை ஆக்கிரமித்த தர்பார்! 

ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியானதையடுத்து இந்திய ட்ரெண்டிங்கில் #DarbarMotionPoster முதலிடத்தை பிடித்துள்ளது.

ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியானதையடுத்து இந்திய ட்ரெண்டிங்கில் #DarbarMotionPoster முதலிடத்தை பிடித்துள்ளது.

darbar

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் 4 மொழிகளில் இன்று மாலை வெளியிடப்பட்டது. 

trend

இதையடுத்து ட்விட்டரை தர்பார் கொண்டாட்டங்களே ஆக்கிரமித்துள்ளன. #DarbarThiruvizha, #DarbarMotionPoster, #DarbarPongal, #ThalaivarThemeMusic, #SuperstarRajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன.