இணையத்தில் வைரலாகும் முகினின் குட்டி ஸ்டோரி டிக் டாக் வீடியோ!

 

இணையத்தில் வைரலாகும்  முகினின் குட்டி ஸ்டோரி டிக் டாக் வீடியோ!

நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். 

ttn

இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.  அனிருத் இசையமைக்க அருண் ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார். இந்த பாடலை  யூட்யூபில்  1 கோடியே 53 லட்சம் பார்த்துள்ளனர், 1.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 

இந்நிலையில் பிக் பாஸ் 3 டைட்டில் வின்னரான முகின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.