இசைக் கலைஞர்களின் உரிமையை பறிக்கப் பார்க்கிறார்கள்.

இசைக் கலைஞர்களின் உரிமையை பறிக்கப் பார்க்கிறார்கள்.

மறைந்த சித்தார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கரின் மகள் அனோஸ்க்கா இசைக்கலைஞர்கள் ஒடுக்கப் படுவது குறித்துப் பேசி இருக்கிறார். இந்த ஆண்டு அவர் வெளியிட்டு இருக்கும் புதிய ஆல்பமான ‘லவ் லெட்டர்ஸ்’ சின் உலகப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி இருக்கும் அனோஸ்கா இந்திய தொலைக்காட்சிகளும்,சினிமாவும் இசைக் கலைஞர்களை நசுக்குகின்றன என்று பேசி இருக்கிறார்.

love-letters

அதீத மகிழ்ச்சி, வலி, துக்கம் ஆகிய அடிப்படை மனித உணர்வுகளைத் தேடும் அவரது ‘ ட்ரேசஸ்’ ஆல்பத்தைத் தொடர்ந்து, அகதிகளின் துயரத்தை சொல்லும் ‘லேண்ட் ஆஃப் கோல்ட்,இப்போது வெளிவந்து, கிராமி அவார்டுக்கு முன்மொழியப்பட்ட லவ்லெட்டர்ஸ் வரை பல ஆல்பங்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர் அனோஸ்கா.

PANDIT RAVISHANKAR

இசை உலகில் பாலின சமன் பாட்டுக்கு கடுமையாகப் போராட வேண்டி இருக்கிறது. ஒரு இசைகலைஞர் தொலைக் காட்சிக்கோ, ஒரு சினிமாவுக்கோ இசையமைக்கும் போது அதன் ரைட்ஸ் தயாரிப்பாளருக்குதான் சொந்தம், அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை என்கின்றனர். இசைக்கலையை விட அம்மா என்கிற முறையிலான கடமை இதைவிட முக்கியமானது. ஆனாலும் இசைகலைஞர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.