“இங்க தேச்சா அங்க போவுது”-நம்மூர்ல கார்டு தேச்சா , நியூயார்க்ல இருக்கிறவன் 4 லட்சம் எடுத்துட்டானே! வேதனையில் வாலிபர் 

“இங்க தேச்சா அங்க போவுது”-நம்மூர்ல கார்டு தேச்சா , நியூயார்க்ல இருக்கிறவன் 4 லட்சம் எடுத்துட்டானே! வேதனையில் வாலிபர் 

பெங்களூருவில் உள்ள ஒரு “பப்” ல்  ஜனவரி 9 ன் தேதி 34 வயதான ஒரு மென்பொருள் என்ஜினீயர் தனது பில் தொகையான 4181 ரூபாய்க்காக தன் டெபிட் கார்டை தேய்த்த போது அவருடைய கணக்கிலிருந்து 10 தவணையில் ரூபாய் 4.1 லட்சம் போனது கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

ஜனவரி 9 ந்தேதி இரவு பெங்களூரை சேர்ந்த அந்த பொறியாளர் ஒரு பப் க்கு போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு தனது பில் தொகை 4181 ரூபாயை கொடுக்க ஆக்ஸிஸ் பேங்க் டெபிட் கார்டை தேய்ச்ச போது 4 லட்சம் ரூபாய் அமெரிக்க நியூயார்க் நகரின் யாரோ ஒருவர் கணக்குக்கு போனது.
இது அமெரிக்க ஆக்ஸிஸ் பேங்க் கார்டு மூலம் போயிருக்கிறது என்று அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பப் Swipe மெஷினை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள், இப்படியெல்லாம் நடந்தால் நாளடைவில் மக்கள் டிஜிட்டல் பரிமாற்றம் செய்யவே பயப்படுவார்கள் என அந்த பொறியாளர் கூறினார். போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டுமென அவர் புலம்பியது வேதனை அளித்தது .