ஆஸ்கர் கொண்டாட்டம்: 11 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர் படம்! 

ஆஸ்கர் கொண்டாட்டம்: 11 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர் படம்! 

ஹாலிவுட்டிலிருந்து உலகம் முழுவதும் பிரபலமாக உற்று நோக்கப்படுபவை மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ். இந்த காமிக்ஸ்களில் உள்ள கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன், வெப்சிரீஸ், திரைப்படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் . அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் எங்கே இருந்துவந்தான் என தெரியாமல் சஸ்பன்ஸிலேயே கொண்டு செல்வது தான் ஜோக்கர் படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யம். இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 11 விருதுகளில் ஜோக்கர் தேர்வாகியுள்ளது. 

Joker

இதேபோல் “ஃபோர்டு வி ஃபெராரி,” “ஐரிஷ் மேன்,” “ஜோஜோ ராபிட்,” “ஜோக்கர்,” “லிட்டில் வொமென்,” “ஒன்ஸ் அபான் எ டைம், மேரேஜ் ஸ்டோரி, 1917, பாரடைஸ் ஆகிய ஹாலிவுட் படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேரேஜ் ஸ்டோரி மற்றும் ஜோஜோ ராபிட் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பரிந்துரையில் ஸ்கார்லெட் ஹோஹன்சன் இடம்பிடித்துள்ளார். 

சிறந்த நடிகையாக சிந்தியா எரிவோ பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஹாரியட் படத்தில் வரும் ஸ்டாண்ட் அப் பாடல் சிறந்த பாடலுக்கான பரிந்துரையில் இடம்பிடித்துள்ளது. இந்த ஆண்டு விருது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.