ஆழ்துளை கிணற்றின் ஆபத்துகளை தவிர்க்க புதிய” APP “கண்டுபிடிப்பு….-இது தேவையில்லாமல் கிணறு தோண்டுவதை தடுக்கும் … 

 

ஆழ்துளை கிணற்றின் ஆபத்துகளை தவிர்க்க புதிய” APP “கண்டுபிடிப்பு….-இது தேவையில்லாமல் கிணறு தோண்டுவதை தடுக்கும் … 

“உங்கள் கிணற்றை தெரிந்துகொள்ளுங்கள்”(know your borewell )என்ற app  முன்னாள் பெங்களூர்  IIT பதிவாளர் VS பிரகாஷ் அவர்களால்   கண்டறியப்பட்டுள்ளது ,இது நீர்மூழ்கி  வாட்டர் பம்ப்க்கு 20மீட்டருக்கு மேல் பொருத்தினால் ,கிணற்றின் தண்ணீர் மட்டத்தை தெரிந்துகொள்ளலாம் .இதன் மூலம் கிணறு மற்றும் தண்ணீரின் தன்மை மற்றும் தரத்தினை தெரிந்து கொள்ளலாம்

கர்நாடக வறட்சி-கண்காணிப்பு துறையின் முன்னாள் இயக்குனர் ஆழ்துளை கிணற்றில் விவசாயிகள் தண்ணீர் மட்டத்தை கண்டறிய புதிய “APP “ஐ கண்டறிந்துள்ளனர்.

Know your borewell app

“உங்கள் கிணற்றை தெரிந்துகொள்ளுங்கள்”(know your borewell )என்ற app  முன்னாள் பெங்களூர்  IIT பதிவாளர் VS பிரகாஷ் அவர்களால்   கண்டறியப்பட்டுள்ளது ,இது நீர்மூழ்கி  வாட்டர் பம்ப்க்கு 20மீட்டருக்கு மேல் பொருத்தினால் ,கிணற்றின் தண்ணீர் மட்டத்தை தெரிந்துகொள்ளலாம் .இதன் மூலம் கிணறு மற்றும் தண்ணீரின் தன்மை மற்றும் தரத்தினை தெரிந்து கொள்ளலாம் என பிரகாஷ்  தெரிவித்தார் .ஆழ்துளை கிணற்றின் தரம்  நாம் எவ்வளவு தண்ணீர் எடுக்கிறோம் என்பதை பொறுத்து அல்ல ,நீர் தேக்கத்தையும் நீரின் தன்மையையும்  பொறுத்தது .ஆனால் இன்றைக்கு போரில் தண்ணீர் கிடைக்கவில்லை,என்றதும் அது வேலை செய்யவில்லை என்று   பக்கத்தில் மேலும் பல கிணறுகளை தோண்டி ,அதுவும் தோற்றபிறகு மோட்டார் எரிந்து விடுகிறது என்று மேலும் கூறினார் .
இந்த சென்சார் மூலம் தண்ணிர் இருக்கும் ஆழத்தை தெரிந்து கொள்ளலாம் ,இது ஏற்கனவே அவர் வீட்டில் மட்டுமல்லாமல் மேலும் 20 பேர் வீடுகளில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகிறது .