ஆர்.பி.ஐ அறிவிப்புகள் நடுத்தர மக்களுக்கு உதவும்! – பிரதமர் மோடி பாராட்டு

ரிவர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள கடன் வட்டி விகிதம் குறைப்பு, இ.எம்.ஐ தவணை செலுத்துவதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

rbi

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள ரிவர்வ் வங்கி மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பண புழக்கத்தை மேம்படுத்தும், நடுத்தர மற்றும் தொழில்துறையினருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.