ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் “11” எப்பொது வெளியாகும்?

 

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் “11” எப்பொது வெளியாகும்?

உலகமெங்கும் அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் வெளியிட இருக்கும் தனது ஐபோன் 11ன் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் “11” எப்பொது வெளியாகும்?
உலகமெங்கும் அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் வெளியிட இருக்கும் தனது ஐபோன் 11ன் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது. ஐபோன் 11-ல் பொருத்தப்பட இருக்கும் கேமராக்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

apple

கடைசியாக வெளியிட்ட ஐபோன் எக்ஸ்சின் செல்பி கேமராவானது 7 மெகாபிக்சலுடன் வெளிவந்தது. ஆனால், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 11 ல் 10 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா பொருத்தப்படவுள்ளது.

iphone மேலும் மூன்றாவது சென்சார் சோனி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என ஆப்பிள் அனலிஸ்ட் மிங்க்-சி கௌ அறிவித்துள்ளது. இதில் 3 கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளது. 12எம்.பி+12எம்.பி+12எம்.பி ஆகும். இதன் முதல் லென்ஸ் வைட் ஆங்கிலிற்க்காகவும், இரண்டாவது லென்ஸ் டெலி போட்டோவிற்க்காகவும், மூன்றாவது லென்ஸ் அல்ட்ரா வைட் ஆங்கிலிற்க்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது சென்சார் சோனி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என ஆப்பிள் அனலிஸ்ட் மிங்க்-சி கௌ அறிவித்துள்ளது.

Apple iphone 11

இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் சாதாரண நடுத்தர மக்களால் வாங்குவது சற்று கடினம் தான். ஆப்பிள் நிறுவனம் சில சமயங்களில் தனது போன்களின் விற்பனையானது குறைவாக இருக்கும் பட்ஷத்தில் அதன் விலையை சற்று குறைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.