ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார்? மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!?

ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார்?  மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!?

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று சில மணிநேரத்தில் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று சில மணிநேரத்தில் வெளியாகியுள்ளது.

chanadra

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி   ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., 70 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளுங்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 18 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 

jagan

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்., 21 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனால் இரு கட்சியினர் மத்தியில் தகராறு ஏற்படும் என்று களநிலவரம்  தெரிவிக்கிறது. இதன் காரணமாக அங்கு சுமார் 25,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்