‘ஆதித்யா வர்மா ‘ ஹீரோயின் எப்படி !அம்மணி லேட்டஸ்ட்டாக வெளியிட்டிருக்கும் டூ பீஸ் போட்டோ செம ஹாட்!!

 

‘ஆதித்யா வர்மா ‘ ஹீரோயின் எப்படி !அம்மணி லேட்டஸ்ட்டாக வெளியிட்டிருக்கும் டூ பீஸ் போட்டோ செம ஹாட்!!

நடிகை பனிதா சந்து இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மும்பை: ‘ஆதித்யா வர்மா ‘  நடிகை பனிதா சந்து இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.இறுதியான கூட்டணி குறித்த அறிவிப்புகள் இழுபறியாக இருக்கிறது.நலன் விசாரிக்கிற சாக்கில் அரசியல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் என ‘ப்ரேக்கிங் நியூஸ்’ களுக்கு பஞ்சம் இல்லாமல்தான் போகுது நாள் முழுக்க.அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் ப்ரேக்கிங் நியூஸ் குடுக்கிற மூடில் இருப்பார்கள் போல ‘ஆதித்யா வர்மா’டீம்.

banita

 
நாங்கள் எதிர் பார்த்ததுபோல் படம் இல்லை.அதனால் முழு படத்தையும் திரும்பவும் எடுக்கப்போறோம்.ஹீரோ ‘துருவ்’ தவிர்த்து டோட்டல் டீமும் மாத்துறோம் என்றும் சொல்லியிருந்தார்.
 
அதன்படியே பலவேறு இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்ட நிலையில் அர்ஜுன்ரெட்டிதெலுங்கு வெர்சன் படத்தில் அசோசியேட்டாக இருந்த கிரி ‘சாயா’ இயக்குவார் என்று அஃபீசியலாகவே அறிவிக்கப்பட்டது.

banita

 
இந்த படத்தில் துருவ் ஜோடியாக பனிதா சந்து என்பவர் நடிக்கிறார். பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்து இந்தப் படத்தில் துருவ்க்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
பஞ்சாபி பெண்ணான இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் ‘அக்டோபர்’ என்ற  படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாடல் அழகியான இவர் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தட்டிவிடுவதுதான் ஹாபி! அப்படி அம்மணி லேட்டஸ்ட்டாக வெளியிட்டிருக்கும் படம் செம ஹாட்! 

bantita

 
தயாரிப்பாளர் இதைத்தான் நாங்கள் ‘எதிர்பார்த்தது’ போல் இல்லை என்று சொல்லியிருப்பாரோ!?