‘ஆண் நபருடன் நெருக்கமாக நடனம்…’ நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையின் வைரல் வீடியோ!

 

‘ஆண் நபருடன் நெருக்கமாக நடனம்…’ நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையின் வைரல் வீடியோ!

‘ஊதா கலர் ரிப்பன்’ பாடல் நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு மளமளவென்று ஏகப்பட்ட பட வாய்ப்புகளை வாரிக் கொடுத்தது.  

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.  அந்த படத்தில் இடம்பெற்ற  ‘ஊதா கலர் ரிப்பன்’ பாடல் நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு மளமளவென்று ஏகப்பட்ட பட வாய்ப்புகளை வாரிக் கொடுத்தது.  

ttn

ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது, சங்கிலி புங்கிலி கதவ போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது  அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு  ஒத்த’ என்ற படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ திவ்யாவுக்கு ஸ்ரீ ரம்யா என்ற தங்கை உள்ளார்.  இவர் ‘யமுனா ‘ என்ற படத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்கவைத்தது.

இந்நிலையில் ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யா ஆண்  நபருடன் சேர்ந்து நெருக்கமாக நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.