அவ ரொம்ப ஹாட்…. மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி!

 

அவ ரொம்ப ஹாட்…. மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரது மனைவி மிகவும் ஹாட் என அவரே பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரது மனைவி மிகவும் ஹாட் என அவரே பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்கு உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினை இருவருமே வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அது போன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது விராட் கோலி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About last night. At the movies with this hottie ?❤️ @anushkasharma

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

பூடான் சென்றுள்ள விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி  அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் நேற்று இரவு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும், ஹாட் பொண்டாட்டியுடன் திரைப்படத்திற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.