அழகு ஆடையில் மிளிரும் லாஸ்லியா…வைரல் போட்டோஸ்!

 

அழகு ஆடையில் மிளிரும் லாஸ்லியா…வைரல் போட்டோஸ்!

அடிக்கடி போட்டோஷூட் வைத்து அதற்கான புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

பிக் பாஸ் லாஸ்லியாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அதேசமயம் லாஸ்லியாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்துள்ளார்.  

ttn

 

இதனால் அடிக்கடி போட்டோஷூட் வைத்து அதற்கான புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ttn

அந்த வகையில் லாஸ்லியா அழகிய உடையில்  லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ttn

 முன்னதாக லாஸ்லியா  பொங்கல் பண்டிகையை பொள்ளாச்சி மக்களோடு இணைந்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.