அலறும் ராமதாஸ்… மிரளும் எடப்பாடி… இப்படியொரு உள்குத்தா..?

 

அலறும் ராமதாஸ்… மிரளும் எடப்பாடி… இப்படியொரு உள்குத்தா..?

எங்கள் வேட்பாளரை கவுத்துவிடப்போகிறார்கள் என்று பாமக தரப்பு அலறுகிறதாம். இது மட்டுமில்லாமல் ஊர் தலைகள் எங்களுக்கு தருவதை தந்தால் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் கரன்சியாக கறக்கப் பார்க்கிறார்களாம்.

உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் வேலை செய்தால் நாங்கள் ஓட்டு போடுகிறோம் என்ற டீல்  பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது. அதே போல் நீங்களும் ஓட்டு போட்டால் அதிமுகவினர்  உயிரை கொடுத்து வேலை செய்வார்கள் என பேசி இருக்கிறார்கள். Edappadi palanisamy

ஆனால் கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. கட்சிக்காரங்க நம்ம ஜாதிக்காரன் தானே என்று ஓட்டை மாற்றி போட்டுவிடப்போகிறார்கள் என்று பாமக செல்வாக்குள்ள மாவட்டத்தில் அதிமுக தரப்பு நிர்வாகிகள் கெஞ்சுகிறார்களாம். அதேபோல எங்கள் வேட்பாளரை கவுத்துவிடப்போகிறார்கள் என்று பாமக தரப்பு அலறுகிறதாம். இது மட்டுமில்லாமல் ஊர் தலைகள் எங்களுக்கு தருவதை தந்தால் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் கரன்சியாக கறக்கப் பார்க்கிறார்களாம். 

Ramadoss

சிலர் சமுதாய கூடம், கோயில் குடமுழுக்கு, சாலைகள் சீரமைப்பு என்று லட்சக்கணக்கில் டிமாண்ட் வைக்கிறார்களாம். அதிக வருவாய் வரும் பகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் கணக்கு பார்க்காமல் பணத்தை தண்ணீர் போல செலவு செய்கிறார்களாம்.