அலங்காநல்லூருக்கு வரும் ரஷ்ய அதிபர்! கலக்கும் மோடி!

 

அலங்காநல்லூருக்கு வரும் ரஷ்ய அதிபர்! கலக்கும் மோடி!

சீன அதிபருடனான சந்திப்பின் போது வேட்டி சட்டையில் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பற்றியும் பேசி கலக்கினார் பிரதமர் மோடி

சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியதை பெரிய வெற்றியாய் கருதுகிறார்கள் பாஜகவினர். சீன அதிபருடனான சந்திப்பின் போது வேட்டி சட்டையில் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பற்றியும் பேசி கலக்கினார் பிரதமர் மோடி.

putin

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்ப்பதற்காக ரஷ்யாவில் இருந்து அதிபர் புதின் அலங்காநல்லூர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபருடனான பிரதமர் மோடியின் சந்திப்பும் தமிழகத்தில் நிகழ இருப்பது பாஜவினருக்கு புது தெம்பையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.