அறக்கட்டளை தொடங்கிய அரண்மனை கிளி -இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தொண்டு செய்ய போறாங்களாம். 

அறக்கட்டளை தொடங்கிய அரண்மனை கிளி -இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தொண்டு செய்ய போறாங்களாம். 

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் அரண்மனையிலிருந்து  வெளியேறிய பின்னர் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கினர். அதற்கு மகன் ஆர்ச்சியின் பெயரை குறிப்பிடும் வகையில் ‘ஆர்க்கிவெல்’ என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்த மாதம் அரச குடும்பத்திலிருந்து  அதிகாரப்பூர்வமாக விலகிய பின்னர், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் தங்கள் புதிய அமைப்பை தொடங்கினர் .அதற்கு  அவர்கள் தங்கள் மகனின் பெயரான ஆர்ச்சியினை குறிக்கும் படி  ‘ஆர்க்கிவெல்’ என்று பெயரிட்டுள்ளனர்.

meghan-markle-67

அவர்கள் கனடாவில் சிறிது காலம் தங்கிய பின்னர், கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்றனர் . 
இந்த அறக்கட்டளைக்கான ஆவணங்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டன.  அவர்களின் புதிய தொண்டு நிறுவனம்  தன்னார்வ சேவைகள், பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு வலைத்தளம்,  திரைப்படங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் புத்தகங்கள் , கல்வி மற்றும் பயிற்சிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர் . இனி  மேகனும் ஹாரியும் தங்கள் குடும்பத்தை நடத்த  ஒரு சமையல் புத்தகத்தை எழுத இருப்பதாக கூறப்படுகிறது.