அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் பெண் ! வாகன ஓட்டிகள் நின்று பார்த்து சென்றனர் !

 

அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் பெண் ! வாகன ஓட்டிகள் நின்று பார்த்து சென்றனர் !

அரை குரை ஆடையுடன் வந்த பெண்ணுக்கு அறிவுரை கூறிய இளைஞரை பார்த்து அந்த பெண்ணின் நண்பர் கண்டபடி பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

அரை குரை ஆடையுடன் வந்த பெண்ணுக்கு அறிவுரை கூறிய இளைஞரை பார்த்து அந்த பெண்ணின் நண்பர் கண்டபடி பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். பகுதியில் சிம்ரன் என்பவர் ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த பெண் ஆண்கள் அணிவது போல் டீஷர்ட்டும், டிரவுசரும் மட்டுமே அணிந்திருந்தார். டிரவுசர் மட்டுமே அணிந்திருந்ததால் கால் பகுதி முழுவதும் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக இருந்துள்ளது.

இதை பார்த்த ஒரு நபர் அவர்களை தடுத்து நிறுத்தி, ‘இந்திய விதிமுறைகளை பயன்படுத்துங்கள். தயது செய்து நாகரிகமான ஆடைகளை அணியுங்கள்என்று கெஞ்சி கூறினார்.

இதை ஏற்க மறுத்த சிம்ரனும், அவரது நண்பர் அபினவ் முகர்ஜியும் கேள்வி கேட்ட அந்த இளைஞரை வீடியோ எடுத்தனர். மேலும் எங்களுக்கு அறிவுரை கூற நீ யார் என்பது போல் அவரை கண்டபடி ஏசி கேள்வி கேட்கத் தொடங்கினர். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

halfdresslady

மேலும் ஆண் நண்பர், ‘என்ன உடை அணிய வேண்டும் என்ற உரிமை எங்களுக்கு உள்ளதுஎன்று பதிலடி கொடுத்தார். யாரென்றே தெரியாத அந்நிய நபர் ஒருவர் இவ்வாறு, நடுரோட்டில் நடந்துகொண்ட விதத்தை, ஆண் நண்பர் மற்றும் சிம்ரன் தங்களது ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலானயதைடுத்து, அந்த நபர் ஏன், அந்நிய உடையான பேண்ட் மற்றும் சர்ட்டுடன் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சினிமாவுக்கு சென்று காசு கொடுத்து நடிகைகள் கவர்ச்சி காட்டுவதை பார்ப்பதை விட இதுபோன்று இலவசமாக வரும்போது அதை ரசிக்காமல் ஏன் அந்த நபர் சண்டையிட்டு நேரத்தை வீணடித்தார் என சில நெட்டிசன்கள் கேலி எழுப்பினர். பாலூணர்வை தூண்டும் உடைகளை அணிந்து இரவில் சாலையில் செல்வது, பின்னர் யாராவது சீண்டிவிட்டால் பாலியல் புகார் அளிப்பது, கேட்டால் சுதந்திரம் என்பது என தனக்கான ஆபத்தை தானே தேடிக் கொள்ளும் பெண்களுக்கு அறிவுரை கூறுவதெல்லாம் வீண் என்று சில பெரியவர்கள் புலம்பியது சிறிது நமது காதிலும் கேட்டது.