அரவிந்த் சாமியா இது…? ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை…’ பாடலுடன் வெளியானது தலைவி டீசர்!

 

அரவிந்த் சாமியா இது…? ‘நான் உங்கள் வீட்டு  பிள்ளை…’  பாடலுடன் வெளியானது தலைவி டீசர்!

இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றைப் பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

 

எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

ttn

இந்நிலையில் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தலைவி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அதில் அரவிந்த்சாமி எம்ஜிஆராக தோன்றி ‘நான் உங்கள்  வீட்டு  பிள்ளை’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடுகிறார். இதை கண்ட பலரும் அரவிந்த்சாமியைப் பார்த்து பிரமித்ததுடன் பாராட்டியும் வருகின்றனர்.