அரசு காருக்குள் ‘அஜால் குஜால்’ -சுழல் விளக்கு வண்டி சிவப்பு விளக்காகியது-கடலோரத்தில் நடந்த கசமுசா 

 

அரசு காருக்குள் ‘அஜால் குஜால்’ -சுழல் விளக்கு வண்டி சிவப்பு விளக்காகியது-கடலோரத்தில் நடந்த கசமுசா 

அரசாங்க வண்டியை பல அதிகாரிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்கும் ,அதிகாரிகளின் குழந்தைகளை ஸ்கூலில் விடுவதற்கும், அதிகாரிகளின் மனைவி காய்கறிகள் வாங்குவதற்கும் …பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு நடந்த கதை வேறுவிதமானது

அரசாங்க வண்டியை பல அதிகாரிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்கும் ,அதிகாரிகளின் குழந்தைகளை ஸ்கூலில் விடுவதற்கும், அதிகாரிகளின் மனைவி காய்கறிகள் வாங்குவதற்கும் …பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு நடந்த கதை வேறுவிதமானது. அரசு வாகனத்தை விபச்சாரத்திற்கு பயன்படுத்தி சிலர் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

prostitution-in-car

பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில்,கியூஸோன் நகரத்தில் பதிவான ஒரு வீடியோவில் சில கடலோர காவல்படை அதிகாரிகள், விபச்சாரத்திற்காக அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்திய காட்சிகள் பதிவாகியுள்ளது. அங்கு பரபரப்பை உருவாகியுள்ளது.

டிசம்பர் 20, 2019 அன்று பிசிஜி கமாண்டன்ட் அட்மிரல் ஜோயல் கார்சியா, என்ற கடலோர காவல் படை அதிகாரியின் வண்டியில்  சிவப்பு விளக்கு அழகிகளை அழைத்து வந்து  உல்லாசமாக இருந்த காட்சிகள் பதிவாகியுள்ளது .அதனால் அந்த அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டது .
இந்த  பதிவு செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அந்த கடலோர காவல்படை அதிகாரியை  இரண்டாவது அபுல்ஹைர் துராபின் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தார்