அம்மா, காதலி மற்றும் தங்கையுடன் முகின்…வைரல் போட்டோ!

 

அம்மா, காதலி மற்றும் தங்கையுடன் முகின்…வைரல் போட்டோ!

காதலுக்கு  நதியா பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த ஜோடி காதலர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடியது. 

பிக் பாஸ்  3  நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மலேசியாவை  சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

 

முகின் மலேசியாவை சேர்ந்த நதியா என்பவரை காதலித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருதலையாக இருந்த இவரது காதலுக்கு  நதியா பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த ஜோடி காதலர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடியது. 

ttn

இந்நிலையில் முகின்  தனது அம்மா, காதலி மற்றும் தங்கை மூவரும் எடுத்துள்ள செல்ஃபி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை கண்ட பலரும் உங்கள் வாழ்வில் முக்கியமான மூன்று பெண்களுடன் இருப்பது பார்ப்பதற்கு  மகிழ்ச்சியாக உள்ளது என வாழ்த்தி வருகிறார்கள்.