அமேசானின் அடாவடிதனம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!! எங்கே போனார்கள் பாஜகவினர்??

அமேசானின் அடாவடிதனம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!! எங்கே போனார்கள் பாஜகவினர்??

கடவுளின் புகைப்படங்களை கழிவறை மிதியடி, டைனிங் டேபிள் டவள், ஹேன்பேக், செருப்புகள், ஷோபா உறை என் பல்வேறு சர்ச்சைக்குரிய பொருட்களில் சிவபெருமான், விநாயகர் ஆகிய புகைப்படங்களை அச்சிட்டு அமேசான் நிறுவனத்தினற்கு விற்பனை செய்வதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு 
கிளம்பியுள்ளது. 

cap

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் #BoycottAmazon என்ற ஹேஷ்டேக்கில் அமேசான் நிறுவனத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அமேசான் இந்துத்துவாதத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், இந்து கடவுள்களான சிவன், விநாயகர் போன்ற கடவுள்களின் புகைப்படங்களை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் அமேசான் நிறுவனத்தை இந்தியர்களும், இந்துக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். 

cap 2

amazon.com இணையதளத்தில் lord holding axe என்று தேடினால் கடவுளின் புகைப்படத்துடன் கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் அவற்றின் விலை ஆகியவை தெள்ள தெளிவாக விற்பனைக்கு என கொடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ தொடங்கியதையடுத்து எதிர்ப்புகளும் கிளம்ப தொடங்கியுள்ளது. இதுபோன்ற செயல்களால் இந்துகளின் மனம் புண்படுவதாகவும், அமேசான் செயலிகளை மொபைல்களிலிருந்து அன் இன்ஸ்டால் செய்யும்படியும் #Boycotட்Amazon என்ற ஹேஷ்டேக்கில் சில இந்துத்துவாதிகள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் உள்ளது.