அமெரிக்காவில் நீதிபதியான திருநெல்வேலி ஸ்ரீநிவாசன்

 

அமெரிக்காவில் நீதிபதியான திருநெல்வேலி ஸ்ரீநிவாசன்

நீதிபதி மெரிக் கர்க்லாண்ட் ஓய்வு பெற்ற இடத்திற்கு ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டு கடந்த் 2013 முதல் கொலம்பியா மாகான மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த பதவியில் அமரும் முதல் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழி வந்தவர் என்கிற பெருமையை ஸ்ரீனிவாசன் பெறுகிறார்.

ஸ்ரீ ஸ்ரீனிவாசன் பிறந்தது சண்டிகர் என்றாலும் சொந்த ஊர் திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து 11 கிலோமீட்டரில் இருக்கும் மேலத் திருவேங்கடநாதபுரம்தான்.அமெரிக்காவில் அதன் சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தபடியாக அதிகாரம் உள்ளவை அதன் மேல்முறையீட்டு சர்க்யூட் கோர்ட்டுகள்.

நீதிபதி மெரிக் கர்க்லாண்ட் ஓய்வு பெற்ற இடத்திற்கு ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டு கடந்த் 2013 முதல் கொலம்பியா மாகான மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த பதவியில் அமரும் முதல் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழி வந்தவர் என்கிற பெருமையை ஸ்ரீனிவாசன் பெறுகிறார். இவருக்கு இதற்கு முன்பே இதை

us-srinivasan.jpg1

விடப் பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது.ஒபாமாவின் ஆட்சிக்காலத்தின் கடைசி மாதங்களில் காலியான உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே சிபாரிசு செய்யப்பட்டவர் ஸ்ரீனிவாசன். ஆனால்,அந்தப் பரிந்துரையை செனட் பரிசீலிக்கவில்லை.இப்போது அவருக்கு வழங்கப்பட்டு இருப்பது அதைவிட குறைந்த இரண்டாம் நிலை நீதிபதி பதவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.