அமலாப்பால் குறித்து பேரவையில் பேசிய அமைச்சர்!

 

அமலாப்பால் குறித்து பேரவையில் பேசிய அமைச்சர்!

நடிகை அமலாப்பால் விதிமுறைக்குட்பட்டுத்தான் புதுச்சேரியில் கார் வாங்கியதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் அம்மாநில பேரவையில் விளக்கம் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை அமலாப்பால் விதிமுறைக்குட்பட்டுத்தான் புதுச்சேரியில் கார் வாங்கியதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் அம்மாநில பேரவையில் விளக்கம் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

amala paul

புதுச்சேரியில் நடைபெற்றும் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது போலியான முகவரி கொடுத்து அமலாபால் பால் கார்  வாங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என அதிமுக உறுப்பினர் அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான், புதுச்சேரி போக்குவரத்து விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் அமலாபால் வாங்கியுள்ளார் என்றும் வெளிமாநிலத்தவர் புதுச்சேரியில் கார் வாங்கும் போது தற்காலிக பதிவு தான் செய்யப்படுகின்றது என்றும் கூறினார். தற்காலிக பதிவை நிரந்தரமாக்க  ஒரு வருடம் அவகாசாம் உள்ளது. அதை எந்த மாநிலத்திற்கு கொண்டு செல்கின்றார்களோ அங்கு அந்த மாநில விதிப்படி வரி செலுத்த வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.