அப்பா பிரபு சாலமனுடன் மகள் ஹேசல் ஷைனி…வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்!

 

அப்பா பிரபு சாலமனுடன் மகள் ஹேசல் ஷைனி…வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்!

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட அழுத்தமான படங்களை கொடுத்த இயக்குநர்  பிரபு சாலமன் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

‘ஒத்தையடி பாதையிலே’ பாடல் எந்த படம் என்று பலரும் அறிவதற்குள் அதை வைரலாக்கிய  பெருமை பிரபு சாலமன் மகள் ஹேசல் ஷைனி. மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட அழுத்தமான படங்களை கொடுத்த இயக்குநர்  பிரபு சாலமன் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவரது மகள் ஹேசல் ஷைனி டிக்டாக்கில் பாடல்கள், வசனங்கள் பேசி ஒரே நாளில் ட்ரெண்டாகினார்.  இவரது  வீடியோக்கள் மட்டுமில்லாமல் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி  வருகிறது.

 

ttn

இந்நிலையில்  ஹேசல் ஷைனி என் உயிரோட ஆதாரம் என்று குறிப்பிட்டு  தனது  அப்பா பிரபு சாலமன்  மற்றும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ttn

முன்னதாக துருதுருவென இருக்கும்  ஹேசல் ஷைனியை திரைப்படங்களில் நடிக்கவைக்கப் பலரும் பிரபு சாலமன் வீட்டுக்கு படையெடுத்து வருகிறார்களாம்.

ttn

அதனால் விரைவில்  ஹேசல் ஷைனியை திரைப்படங்களில் காணலாம் என்றும் கூறப்படுகிறது.