அப்பாவை போல் நடிகனாக மாறிய தளபதி விஜய்யின் மகன்: வெளியான குறும்படம்!

 

அப்பாவை போல் நடிகனாக மாறிய தளபதி விஜய்யின் மகன்: வெளியான குறும்படம்!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகரின் விஜய்யின் மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடி சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு படங்களில் ஏதும் அவர்  நடிக்கவில்லை.

sanjay

படிப்பில் கவனம் செலுத்தி வந்த சஞ்சய் கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு  ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார் 

 

sanjay

 

இந்நிலையில் சஞ்சய் ஒரு குறும்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். ஜங்ஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

sanjay

தந்தையை போலவே நடிப்பு துறையில் சாதிக்கக் களமிறங்கியுள்ளார் சஞ்சய் என்று விஜய் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.