அதிரடியாக குறைந்த தங்க விலை!

 

அதிரடியாக குறைந்த தங்க விலை!

உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை கடந்த சில நாட்களாக மீண்டும் வீழிச்சியை சந்திக்கிறது.

உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை கடந்த சில நாட்களாக மீண்டும் வீழிச்சியை சந்திக்கிறது. நேற்று ஒரு சவரன் ரூ.28,800 க்கு விற்கப் பட்ட நிலையில்,  இன்று ரூ.168 குறைந்து ரூ.28,632 க்கு விற்கப் படுகிறது. அதன் படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.3,579 க்கு விற்கப் படுகிறது. 

Gold

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.49.70 க்கு விற்கப் படுகிறது. அதன் படி ஒரு கிலோ தங்கம் ரூ.500 குறைந்து ரூ.49,700 க்கு விற்கப் படுகிறது.