அதிமுக செய்தித் தொடர்பாளர் நியமனம்! 

 

அதிமுக செய்தித் தொடர்பாளர் நியமனம்! 

அதிமுக செய்தித் தொடர்பாளராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செய்தி தொடர்பாளராக மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

ADMK Statement

அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு  நல்கிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.