அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு 

 

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக கடலோர பகுதிகளிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம்

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக கடலோர பகுதிகளிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் கடலூர்,ராமநாதபுரம்,திருவாரூர்,நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

rain

சென்னை பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசானது மழை பெய்ய வாய்ப்பு.சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அடுத்த 24மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு நாளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 4செ.மீ. மழை பதிவாகியுள்ளது.