அஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய் : அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகர்! 

 

அஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய் : அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகர்! 

ட்வீட்டரில் எப்போதும் ஆக்டிவா இருக்கிற நடிகர்களில் சித்தார்த்தான் நெம்பர் ஒன்!அரசியல், சினிமா,சோஷியல் இஸ்யூ எதுவாக இருந்தாலும் ‘நச்’சென்று மண்டையில் கொட்டுற மாதிரி இருக்கும் இவரது ஸ்டேட்டஸ்!

ட்வீட்டரில் எப்போதும் ஆக்டிவா இருக்கிற நடிகர்களில் சித்தார்த்தான் நெம்பர் ஒன்!அரசியல், சினிமா,சோஷியல் இஸ்யூ எதுவாக இருந்தாலும் ‘நச்’சென்று மண்டையில் கொட்டுற மாதிரி இருக்கும் இவரது ஸ்டேட்டஸ்! எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கவலையே படாமல் அதிரடி காட்டுவார்.நல்ல விஷயங்களை பாராட்டுவதிலும் அப்படியே..

siddharth

 
அந்த வகையில்,நேற்று நடந்து முடிந்த IPL போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து சில வரிகள் பதிவிட்டிருந்தார்.

 இதை பார்த்த அஜித் ரசிகர் ஒருவர், ‘ஏங்க பொய் சொல்றீங்க, அவங்க உழைப்பை நம்பியா ஜெயிக்குறாங்க?’ என்று பதிவு செய்துத்திருந்தார். அதற்கு பதிலளித்த  சித்தார்த், ‘நீ அஜித்தை மதித்திருத்தல், உழைப்பை எவ்வாறு மதிப்பது என்பதை கற்று கொண்டிருப்பாய்’ என செல்ல அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.