அஜித்துக்குப் போட்டியாக பைக் ஓட்ட களமிறங்கிய ‘வலிமை’ பட நடிகை!

ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் வலிமை. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை நல்ல வரவேற்பபைப் பெற்றது. வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகின.

ajith-and-h-vinoth

பாலிவுட் நடிகை ஹியூமா குரைஷி வலிமை படத்தில் நடித்து வருகிறார்.  இவர் காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். தற்போது இவரும் பைக் ஓட்ட ஆர்வம் காட்டி வருகிறார். ராயல் என்பீல்ட் பைக்கில் கெத்தாக ரோட்டில் வலம் வரும் வீடியோவைத் தன் சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 

huma-quresi-02

அஜித் படத்தில் நடிப்பதால் இந்த ஆர்வம் அவருக்கும் தொற்றிக்கொண்டதோ? என்னவோ?