அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேன் – தோனி!

 

அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேன் – தோனி!

கிரிக்கெட் உலககோப்பையில் இந்தியாவுக்கான முதல் ஆட்டம் ஐந்தாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. காலையில் எழுந்ததில் இருந்து பல்வேறு பயிற்சிகளில் நம் ஆட்டக்காரர்கள் ஈடுபட்டு இருப்பார்கள் என நினைத்தால், “அப்படியெல்லாம் கிடையாது ப்ரோ, இங்க இங்கிலாந்துல க்ளைமேட் சூப்பரா இருக்கு, மனசை ரிலாக்ஸா வச்சுக்க இது உதவும்” என கூல் தோனி உள்ளிட்ட‌ எல்லா வீரர்களும் வீதிவீதியாக ரவுண்டு வ‌ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஜெர்மன் கால்பந்து பிரபலம் தாமஸ் முல்லர், இந்திய அணிக்கும் முக்கியமாக கேப்டன் விராட் கோலிக்கும் தன் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார். “யோவ் மிலிட்டரி, நீ எங்கய்யா இங்க, ஜெர்மனுக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையேய்யா” என ஆச்சர்யபட வேண்டாம். காரணம், தாமஸ் முல்லரின் தீவிர விசிறியான கோலி, 2016ஆம் ஆண்டு ஈரோ கோப்பை போட்டியின்போது ஜெர்மன் அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் மொய் இப்போது வைத்திருக்கிறார் தாமஸ் முல்லர்.

Thomas Muller

இதற்கிடையில், கிரிக்கெட் உலககோப்பையில் இந்தியாவுக்கான முதல் ஆட்டம் ஐந்தாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. காலையில் எழுந்ததில் இருந்து பல்வேறு பயிற்சிகளில் நம் ஆட்டக்காரர்கள் ஈடுபட்டு இருப்பார்கள் என நினைத்தால், “அப்படியெல்லாம் கிடையாது ப்ரோ,  இங்க இங்கிலாந்துல க்ளைமேட் சூப்பரா இருக்கு, மனசை ரிலாக்ஸா வச்சுக்க இது உதவும்” என கூல் தோனி உள்ளிட்ட‌ எல்லா வீரர்களும் வீதிவீதியாக ரவுண்டு வ‌ந்துகொண்டு இருக்கிறார்கள்.

Dhoni and Team

நீங்க வாக்கிங் போங்க இல்ல ஜாகிங் போங்க, ஆனா திரும்பி வரும்போது கப்போட வாங்க என்பதுதான் கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.